Nambi Vantha Manitharkellaam
Verse 1நம்பிவந்தமனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்கதகப்பனே
Verse 2மனிதரின் சூழ்ச்சியின்று
மறைத்துகாத்துகொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதாறுபேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்
Verse 3என் பெலனேநீர்தானே
என் கேடகமும் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவிபெற்றேன்
பாட்டினால் உம்மைதுதிப்பேன் - நான்
Verse 4கானானியபெண் ஒருத்தி
கத்திகொண்டேபின்தொடர்ந்தான்
அம்மா உன் நம்பிக்கைபெரியதுஎன்று
பாராட்டிபுதுமைசெய்தீர்
Verse 5கிருபை சூழ்ந்துகொள்ளும்
உம் பேரன்புபின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்துதினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்
Verse 6குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனேஎனக்கு இரங்கும் என்று
ஜெபித்துபார்வைபெற்றான்
Verse 1NambiVanthaManitharkellaam
NanmaigalYaeraalam
NambugiraenNambugiraen
NambathakkaThagappanae
Verse 2ManitharinSoozhchiyinindru
MaraithuKaathuKolvir
NaavugalinSandaigalAvathaaruPaechugal
AnugaamalKaappatruveer
Verse 3Yen BelanaeNeerthanae
Yen KaedagamumNeerthanae
SagaayamPettraenUthaviPettraen
PaattinalUmmaiThuthipaen - Naan
Verse 4Kaanaaniye Penn Oruthi
KatthiKondePinthodarnthaan
AmmaUnNambikkaiPeriyathuEndru
PaaraatiPuthumaiSeitheer
Verse 5KirubaiSoozhnthuKollum
Um PaeranbuPinthodarum
KartharukkulIthayamKalikoornthuThinamum
KaalamellamPugazhPaadum
Verse 6KurudanParthimaeyu
KooppittanNambikkaiyodu
ThaaveethinMaganaeYenakkuIrangumEndru
JebithuPaarvaiPettraan
Download Song