Verse 1நம்பி வந்தேன் மேசையா
நான் நம்பி வந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா
நான் நம்பி வந்தேனே
Verse 2தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே - வரு
தவிது குமரகுரு பரமனுவேலே நம்பி வந்தேனே
Verse 1Nambi vandhen mesaiah
Naan nambi vandhenae dhivya
Sharanam sharanam sharanam aiyaa
Naan nambi vandhenae
Verse 2Thambiraan oruvanae thambamae tharuvaanae - varu
Thavidhu kumaraguru paramanuvae lae nambi vandhenae
Download Song