Nambikkaiyudaiya Siraigalae
Verse 1நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்
Verse 2நீ விலக்கப்பட்ட உன்
ஸ்தானத்திற்கே மறுபடியும்
உன்னை அழைக்கின்றார்
Verse 3அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்
Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்
Verse 4கொள்ளை கொண்ட உன்
பட்டணத்தை மறுபடியும்
குடியேற்றுவார்
இராஜாக்கள் உன்னை தேடி
வர வாசலை இராப்பகல்
திறந்து வைப்பார்
Verse 5(உன்னை)ஒடுக்கினோரை குனிய
செய்வார் பரியாசம்
செய்தோரை பணிய செய்வார்
சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
கிருபையை உனக்குத் தந்தார்
Verse 6தேசத்திலே கொடுமையில்லை அழிவை
உன் எல்லையில் கேட்பதில்லை
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார்
Verse 7அவர் சொன்னதை சிலுவையில்
நிறைவேற்றினார்
Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்
Verse 1Nambikkai udaiya siraigale
Aranukku thirumbungal
Irattippaanathai tharugiraar
Indraikku thirumbungal
Verse 2Nee vilakkappatta un
Sthaanaththirke marupadiyum
Unnai azhaikkindraar
Verse 3Avar sollitta nalvaarththai
Niraivaetrinaar
Aliyah Aliyah Aliyah Aliyah
Aranukku thirumbuvom
Aliyah Aliyah Aliyah Aliyah
Karththarai uyarththuvom
Verse 4Kollai konda un
Pattanaththai marupadiyum
Kudiyettruvaar
Iraajaakkal unnai thedi
Vara vaasalai iraappagal
Thiranthu vaippaar
Verse 5(Unnai) Odukkinorai kuniya
Seivaar pariyaasam
Seithorai paniya seivaar
Saththuruvin vaasalgallai maerkollum
Kirubaiyai unakkuth thanthaar
Verse 6Desaththile kodumaiyillai azhivai
Un ellaiyil ketpathillai
Iratchippai unakku mathilaakkinaar
Unthan vaasalai thuthiyaakkinaar
Verse 7Avar sonnathai siluvaiyil
Niraivaetrinaar
Aliyah Aliyah Aliyah Aliyah
Aranukku thirumbuvom
Aliyah Aliyah Aliyah Aliyah
Karththarai uyarththuvom
Download Song