Verse 1நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
Verse 2அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
Verse 3உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
Verse 4உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – ௨
Verse 5இயேசு தான் அவர் இயேசு தான் – 4
Verse 1naan azhuthapothu ellaam en arugil vanthavarae
unga karangalinnaalae en kannneer thutaiththavarae- 2
Verse 2anbaai iruppaen endru solvaargal
alatchiyamaai vittu povaargal – 2
anbu tharupavarum neerthaan aiyaa – 2
ummai andri enakku yaaru aiyaa – 2
Verse 3uthavi seyvaen endru solvaargal
uthari thalli vittu povaargal – 2
uthavi seybavarum neerthaan aiyaa – 2
ummai andri enakku yaaru aiyaa – 2
Verse 4ulagam ennai veruththathu aiyaa
uravugal ennaiyum pagaiththathu aiyaa – 2
verukkaatha deivam neerthaan aiyaa – 2
ummai andri enakku yaaru aiyaa – 2
Verse 5yesu thaan avar yesu thaan – 4
Download Song