Verse 1நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷஷமே
Verse 2தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
Verse 3கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
Verse 4வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன்
Verse 5நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்
Verse 6சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்
Verse 7முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன
Verse 1Naan Yesuvin pillai
Bayame illai
Ennaalum santhoshame
Verse 2Therinthu kondar therinthu kondar
Maganaaga magalaaga therinthu kondar
Verse 3Kazhuvapatten kazhuvapatten
Yesuvin rathaththaale kazhuvapatten
Verse 4Vendru vitten vendru vitten
Ethiriyin thadaigalai vendru vitten
Verse 5Nirappapatten nirappapatten
Aaviyin vallamaiyaal nirappapatten
Verse 6Sugamaanen sugamaanen
Yesuvin kaayangalaal sugamaanen
Verse 7Muriyadippen muriyadippen
Ethiraana aayudhaththai muriyadippen
Download Song