Verse 1நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்
வழுவாமல் காக்கும் பரிசுத்தரே
Verse 2கைகளின் பலனை சாப்பிடுவாய்
பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும்
உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து
ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்
Verse 3நித்திய ஜீவனை அளியும் தேவா
நித்தமும் உம்மை ஆராதிக்க – உம்
செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல
எந்நாளும் பாதுகாத்திடுவீரே
Verse 1nannaalidhilae aasi koora vaarum devanae
varudangal kaalangal kazhindhaalum
vazhuvaamal kaakkum parisuththarae
Verse 2kaigalin palanai saappiduvai
baakkiyamum nanmaiyum undaagiyirukkum
un pillaigal unnai sutrilumirundhu
olivamarak kanrugalaip poliruppaargal
Verse 3niththiya jeevanai aliyum devaa
niththamum ummai aaraadhikka - um
settaigal maraivil kunjugal pola
ennaalum paadhugaaththiduveerae
Download Song