Nan unaku pothithu nadakum
Verse 1நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை
நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே
(காத்திரு மகனே)
Verse 2உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் - உனக்கு
Verse 3நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசிர்வதிப்பேன் - அது போல
Verse 4ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே (மகளே)
ரெகோபோத் தொடங்கி விட்டது - உனக்கு
Verse 5தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு .. இது முதல்
Verse 6கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள் .. இது முதல்
(அறிக்கை செய்வார்கள்)
Verse 7கலங்காதே நான்
உன்னோடு இருக்கின்றேன் மகனே
பலுகிப் பெருகிடுவாய் - தேசத்தில்
Verse 8உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் - உன்னோடு
Verse 1Naan unakku bodhiththu nadakkum paadhaiyai
Naal dhorum kaattuven bayappadaadhe
(Kaaththiru magane)
Verse 2Unmel en kann vaiththu
Aalosanai solluven
Arivurai naan kooruven - unakku
Verse 3Nooru madangu aruvadai seidhaan
Unnaiyum aashirvadhippேன் - adhu pola
Verse 4Yesekku sithnaa
Indrodu mudindhadhu magane (magale)
Regoboth thodangi vittadhu - unakku
Verse 5Desaththil palugumbadi
Unakku idam undaakkineen
Regoboth unakku undu .. idhu mudhal
Verse 6Karththar nichchayamaai
Unnodu irukkiraar endru
Anegar arindhu kolvaargal .. idhu mudhal
(Arikkai seivaargal)
Verse 7Kalangaadhe naan
Unnodu irukkindren magane
Palugip perugiduvaai - desaththil
Verse 8Unakku edhiraanor
Un saarbil varuvaargal
Samadhanam seivaargal - unnodu
Download Song