Nan unnai vittu vilaguvathillai
Verse 1நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2)
Verse 2பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
Verse 3திகையாதே கலங்காதே மனமே - நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
கலலைகள் யாவையும் போக்கிடுவேன்
Verse 4அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய
Verse 5நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் - (2)
Verse 1Naan unnai vittu vilaguvathillai
Naan unnai endrum kaividuvathillai - (2)
Verse 2Bayappadaathe nee maname - naan
Kaaththiduven unnai thiname
Arputhangal naan seithiduven
Unnai athisayamaai naan nadaththiduven
Verse 3Thigaiyaathe kalangaathe maname - naan
Unnudanirukka bayamen
Kanneer yaavaiyum thudaiththiduven - un
Kalalaigal yaavaiyum pokkiduven
Verse 4Anuthinam ennaith thediduvaai - naan
Aliththidum belanaip petriduvaai
Aththimaram pol zheliththiduvaai naan
Aasaiyaai unna kani koduppaaya
Verse 5Naan unnaik kaangindra devan
Kanmani pol unnaik kaappen - (2)
Download Song