Nandri entru solugirom natha
Verse 1நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா
Verse 2கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா
Verse 3ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
Verse 4வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
Verse 5அடைக்கலமே கேடயமே நன்றிராஜா
அன்பே என் ஆறுதலே நன்றிராஜா
Verse 6தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா
Verse 7சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
Verse 8புதுவாழ்வு தந்தீரே நன்றிராஜா
புதுபெலன் தந்தீரே நன்றிராஜா
Verse 9ஊழியம் தந்தீரே நன்றிராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றிராஜா
Verse 1Nandri endru sollugirom naadhaa
Naavaale thuthikkirom naadhaa
Nandri yesu raajaa
Nandri yesu raajaa
Verse 2Kadantha naatkal kaatheere nandri raajaa
Puthiya naalai thantheere nandri raajaa
Verse 3Aabaththile kaatheere nandri raajaa
Athisayam seitheere nandri raajaa
Verse 4Vaazhkaiyile oli vilakkaai vantheeraiyaa
Vaarththai endra mannaavai thantheeraiyaa
Verse 5Adaikkalame kedayame nandri raajaa
Anbe en aaruuthale nandri raajaa
Verse 6Thanimaiyile thunai nindreer nandri raajaa
Thaayaip pol thetrineer nandri raajaa
Verse 7Sornthu pona neramellaam thookkineere
Sugam thanthu ithuvarai thaangineere
Verse 8Puthuvaazhvu thantheere nandri raajaa
Puthubelan thantheere nandri raajaa
Verse 9Oozhiyam thantheere nandri raajaa
Udanirunthu nadaththineere nandri raajaa
Download Song