Nandri Nandri Nandri endru thuthikiran
Verse 1நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசையா
Verse 2தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே - நன்றி
Verse 3பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்
Verse 4உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான நாள்தோறும் தருபவரே
Verse 5கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே
Verse 1Nandri nandri nandri endru thuthikkiren
Nallavare um nanmaigalai ninaikkiren
Nandri aiyaa nandri aiyaa - Yesaiyaa
Verse 2Thaguthiyillaa adimai ennai annaikkireer
Thaangi thaangi vazhi nadathi magizhginreer
Athisayangal aayiram
Anbare um karangalile - nandri
Verse 3Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seigindreer
Theemaiyaana anaiththaiyum
Nanmaiyaaga maatrugireer
Verse 4Unavu udai dhinam thandu magizhginreer
Unmaiyaana nanbargalai tharuginreer
Nanmaiyaana naalthorum tharubavare
Verse 5Kathari azhutha neramellaam thookkineer
Karuviaaga payanpaduthi varuginreer
Kanmanipol kaappavare
Kaividaamal meippavare
Download Song