Nandri niraintha ithyaththodu
Verse 1நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
Verse 2என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் — நன்றி
Verse 3நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ — என்
Verse 4என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் — என்
Verse 5என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே — என்
Verse 1Nandri niraindha idhayathodu
Naadhan yesuvai paadiduven
Nandri baligal seluthiye naan
Vazh naalellam ummai aaraadhippen
Verse 2En yesu nallavar
En yesu vallavar
En yesu periyavar
En yesu parisuththar - Nandri
Verse 3Naan nadandhu vandha paadhaigal
Karadu muradaanavai
Ennai tholil thookki sumandhaar
Avar anbai marappenoo - En
Verse 4En karathai piditha naal mudhal
Ennai kaividave illai
Avarin nesam enadhu inbam
Avar naamam uyarththuveen - En
Verse 5En pokkilum endhan varaththilum
En yesuve paadhukaappu
En kaalgal sarukkidum neram
Avar kirubai thaangume - En
Download Song