Nandri Sollammal Irukkavey
Verse 1நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் - நன்றி
Verse 2எத்தனையோ நன்மைகள் என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரைப் போற்றுவேன் - நான்
Verse 3மரணப் பள்ளத்தாக்கில் நான்
நடந்தபோதெல்லாம் பாதுகாத்தீரையா
மீண்டும் ஜீவனைக் கொடுத்து நீர்
என்னை வாழ வைத்தீரைய்யா - நன்றி
Verse 4தேவன் அருளிய சொல்லி முடியாத
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் - நன்றி
Verse 1Ethanaiyo Nanmaigal Enn Valvil Seitharey
Yeralamai Nandri Solven
Athanaiyum Ninaithu Ninaithu Nan Thuthipen
Andavarai Potruveyen – Nan
Verse 2Marana Pallathakkil Nan
Nadanthapothellam Pathukatheeraiyya
Meendum Jeevanai Koduthu Neer
Ennai Vala Vaitheeraiyya - Nandri
Verse 3Devan Arulliya Solli Mudiyatha
Evugalukkai Sthothoram
Allavilla Avarin Kirubaikalukkai
Ayul Mulluthum Sthothoram - Nandri
Download Song