Nandri Ullam Niraivudan Nandri Parisutharkey
Verse 1நன்றி உள்ளம் நிறைவுடன் நன்றி பரிசுத்தர்க்கே
நன்றி தேவகுமாரன் இயேசுவைத் தந்தார் (2)
Verse 2பெலவீனன் பெலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே நமக்காய் நன்றி
Verse 1Nandri ullam niraivudan nandri parisutharkkae
Nandri devakumaaran yesuvai thanthaar (2)
Verse 2Belaveenan belavaan endru solvaan
Thariththiran sezhiththiduvaan
Devanin seyal idhuvae namakkaai nandri
Download Song