Nantriyal thuthi paadu en yesuve
Verse 1நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் - நன்றி
Verse 2எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்
Verse 3செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்
Verse 4கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம
Verse 1Nandriyaal thuthi paadu - nam Yesuvai
Naavaale endrum paadu
Vallavar nallavar podhumaanavar
Vaarthaiyil unmaiyullavar - nandri
Verse 2Yeriko madhilum munne vandhaalum
Yesu undhan munne selgiraar
Kalangidaadhe thigaithidaadhe
Thuthiyinaal idindhu vizhum
Verse 3Sengadal nammai soozhndhu kondalum
Siluvaiyin nizhalundu
Paadiduvoam thuthithiduvoam
Paadhaigal kidaiththuvidum
Verse 4Goliyaath nammai edhirthu vandhaalum
Konjamum bayam vendaam
Yesu ennum naamam undu
Indre jeyiththiduvoam
Download Song