Verse 1நற்செய்தி மேசியா இதோ!
ஆவலாய் நோக்குவோம்
பற்றோடு ஏற்று ஆன்மாவில்
ஆனந்தம் பாடுவோம்.
Verse 2வல்லோனால் சிறையானோரை
வல் சிறை நீக்குவார்
நில்லாதே எவ்விரோதமும்
பொல்லாங்கை மேற்கொள்வார்.
Verse 3நருங்குண்டோரை ஆற்றியே
நலிவை நீக்குவார்
பரத்தின் பாக்கியசெல்வத்தால்
இரவோர் வாழ்விப்பார்.
Verse 4ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!
சாந்த இவ்வேந்தர்க்கும்;
இயேசுவின் இன்ப நாமமே
பாடுவார் விண்ணோரும்.
Verse 1Narseidhi messiah idho!
Aavalaai nokkuvom
Patrodu etru aanmaavil
Aanandham paaduvom
Verse 2Vallonaal siraiyaanorai
Val sirai neekkuvaar
Nillaadhe evvirodhamum
Pollaangai merkolvaar
Verse 3Narungundorai aatriye
Nalivai neekkuvaar
Parathin baakkiyaselvathaal
Iravor vaazhvipaar
Verse 4Osanna! Aarkkum osanna!
Shaantha ivvendharkkum;
Yesuvin inba naamame
Paaduvaar vinnoorum
Download Song