Verse 1நசரேயனே என் இயேசய்யா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம்மை நான் பாடுவேன்
Verse 2வானாதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரல்லோ
வெறுமையிலே பூலோகத்தை நிலை நிறுத்த செய்தீரே என் இயேசய்யா
Verse 3ஆகாய சமுத்திரத்தின் நீரே
எல்லையை குறித்தீரல்லோ
தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்
புரளாமல் காத்தீரே என் இயேசய்யா
Verse 4சீயோனின் சிகரமதே உம் சிங்காசனம் ஆனதே – சீயோனிலே உம்மை கண்டிடவே ஆசையாய் துடிக்கிறேன் என் இயேசய்யா
Verse 5உமக்கே ஸ்தோத்திரம் – 4
Verse 1Nasareyanae en Yesayyaa
Endrum um naamam paadi
Devaathi devan neerae endru
Kural uyarthi ummai naan paaduvaen
Verse 2Vaanaathi vaanamgalai
Um karaththinaal azhantheerallo
Verumaiyilae boologaththai nilai niruttha seytheerae en Yesayyaa
Verse 3Aagaaya samudratthin neerae
Ellaiyai kuritheerallo
Thanneerukkul naan kadanthittaalum
Puraalaamal kaatheerae en Yesayyaa
Verse 4Seeyonin sigaramathae um singaasanam aanathae - Seeyonilae ummai kanditavae aasaiyaai thudikkiraen en Yesayyaa
Verse 5Umakkae sthoththiram - 4
Download Song