Verse 1நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்
Verse 2ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2
Verse 3எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
Verse 4புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
Verse 5நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
Verse 6ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
Verse 1naadhaa umthiruk karaththil isaikkaruvi naan
naal dhorum payanpaduththum undhan siththam pol
Verse 2aiyaa um paadham en thanjame
anudhinam odi vandhen
aanandhame aanandhame - 2
Verse 3engae naan poga um siththamo
angae naan sendriduvaen
um naamaththil jeyam eduppaen
Verse 4pudhuppaadal thandhu aaseervadhiyum
paravasamaagiduvaen
ekkaalam naan oothiduvaen
Verse 5nindhaigal nerukkam thunbangalil
thudhi paadi magizhndhiruppaen
kirubai ondrae podhumaiyaa
Verse 6oorellaam selvaen parai saatruvaen
um naamam uyarththiduvaen
saaththaan kottai thagarththiduvaen
Download Song