Ne Kurusil Maanda Krishthuvai
Verse 1நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
அறிக்கை பண்ணவும்
அஞ்சாவண்ணம் உன்நெற்றிமேல்
சிலுவை வரைந்தோம்
Verse 2கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே
வெட்காத படிக்கும்
அவரின் நிந்தைக் குறிப்பை
உன்பேரில் தீட்டினோம்
Verse 3நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்
துணிந்து நிற்கவும்
சாமட்டும் நற்போராட்டத்தை
நடத்தும் படிக்கும்
Verse 4நீ கிறிஸ்து சென்ற பாதையில்
நேராகச் செல்லவும்
நிந்தை எண்ணாமல் சிலுவை
சகித்தீடேறவும்
Verse 5கிறிஸ்துவின் அடையாளத்தை
சபைமுன்னே பெற்றாய்
நீ அவர் குருசைச் சுமந்ததால்
பொற்கீரிடம் பூணுவாய்
Verse 1nee kurusil maanda kristhuvai
arikkai pannavum
anjaavannam unnetrimeel
siluvai varainthom
Verse 2kristhuvin maanbaik koorave
vetkaatha padikkum
avarin nindaik kurippai
unperil theettinோம்
Verse 3nee kristhuvin sengodikkizh
thuninthu nirkavum
saamattum natporaattaththai
nadaththum padikkum
Verse 4nee kristhu sendra paathaiyil
neraagach chellavum
nindai ennaamal siluvai
sahiththeederaவும்
Verse 5kristhuvin adaiyaalaththai
sabaimunne petraai
nee avar kurusaich sumanthathaal
porkkeedam poonuvaai
Download Song