Nee Malai Meal Ulla Pattanam
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே - நீ
மறைந்திருக்கும் காலமல்ல
எழுந்து பிரகாசி (ஒளி வீசு) - (2)
Verse 2 உலகின் ஒளியாய் வாழ - தேவன்
உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ - தேவன்
உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
சாட்சியாய் நீ வாழ்வாய்
Verse 3 அழிகின்ற ஜனங்களை மீட்க - தேவன்
உன்னை அழைத்தார்;
திறப்பின் வாசலில் நிற்க - தேவன்
உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செவ்வாய
Verse 4 இருளின் அதிகாரம் உடைக்க
வல்லமை உனக்களித்தார்
ப மியில் அக்கினியை இறக்க
வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கிப் பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார்
Verse 1 Nee malai mel ulla pattanam
Maraindhu vaazhaadhe - nee
Maraindhirukkum kaalamalla
Ezhundhu pirakaasi (oli veesu) - (2)
Verse 2 Ulagin oliyaai vaazha - dhevan
Unnai azhaiththaar
Avarkkaai saatchiyaai vaazha - dhevan
Unnai azhaiththaar
Karththare dhevan endru jaadhigal arindhida
Saatchiyaai nee vaazhvaai
Verse 3 Azhigindra janangalai meetka - dhevan
Unnai azhaiththaar;
Thirappin vaasalil nirka - dhevan
Unnai azhaiththaar
Aruvadai migudhi velaiyaal kuraivu
Dheva oozhiyam sevvaai
Verse 4 Irulin adhigaaram udaikka
Vallamai unakkaliththaar
Boomiyil akkiniyai irakka
Varangalai unakkaliththaar
Paathaalaththai verumaiyaakkip paralogaththai nirappa
Thiravukol unakkaliththaar
Share
Download Song
Cancel
Download