Verse 1நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
Verse 2எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே - என்
Verse 3புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - நான்
Verse 4அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் - உம்
Verse 5தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - நான்
Verse 1Neenga podhum yesappa
Unga samugam enakkappaa
Verse 2Ethanai inbamay undhan samugamay
Ullammum udalume umakkaai yengudhay - en
Verse 3Pudhubelan tharugireer pudhu enney pozhigireer
Kanitharum marangalaai sezhiththonga seigireer - naan
Verse 4Appaa um sannidhiyil eppo naan vandhu nirpen
Thirumugam kandu naan thirupthiyil moozhguven - um
Verse 5Thaenilum inimaiyay thevittaadha amudhamay
Thediyum kidaikkaadha oppatra selvamay - naan
Download Song