Verse 1நீங்காத பாவம் நீங்காததேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Verse 2பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Verse 3காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Verse 4நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
Verse 1Neengaatha paavam neengaathatheno
Neengidum naal thaan itho
Paaviyai orupothum thallaatha nesar
Vaavendru azhaikkiraar
Verse 2Paaviyai orupothum thallaatha nesar
Vaavendru azhaikkiraar
Verse 3Kaanatha aattai thedidum meippar
Kandunnai serthiduvaar
Paaviyai orupothum thallaatha nesar
Vaavendru azhaikkiraar
Verse 4Ninaiyaatha neram maranam santhithaal
Engu nee sendriduvaai
Paaviyai orupothum thallaatha nesar
Vaavendru azhaikkiraar
Download Song