Neer Thantha Nanmai Yaavaiyum
Verse 1நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து கர்த்தரே
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்யவே.
Verse 2குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே.
Verse 3என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தங்கினீர்.
Verse 4அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே பொழிந்தீர்.
Verse 5இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்;
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன்.
Verse 6புகழ்ச்சி துதி தோத்திரம்
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே.
Verse 1Neer thantha nanmai yaavaiyum
Ninaiththu karththare
Magizhchchiyodu endraikkum
Naan thuthi seiyave.
Verse 2Kuzhanthai paruvamuthal
Kuraivillaamale
Enakkaliththa nanmaigal
Eraalamaanathey.
Verse 3Ennodu vaalibaththilum
Iruntheer thevareer
Ikkattundaana kaalaththum
Vizhaamal thangineer.
Verse 4Aneegamaana theemaigal
Andaamal thaduththeer
Kaimmaarillaatha nanmaigal
Karththaave pozhintheer.
Verse 5Immaiyil endrum thaazhmaiyaai
Theivanbai ninaippen;
Marumaiyil vanakkamaai
Ummaiye potruven.
Verse 6Pugazhchchi thuthi thoththiram
Ondraana umakke
Igaththilum paraththilum
Ezhumbath thagume.
Download Song