Verse 1நீர் தந்தீர் எனக்காய்
உம் உயிர் ரத்தமும்
நான் மீட்கப் பட்டோனாய்
சாகாமல் வாழவும்
நீர் தந்தீர் எனக்காய்
நான் யாது தந்திட்டேன்
Verse 2பின்னிட்டீர் ஆண்டுகள்
வேதனை துக்கமும்
நான் நித்திய நித்தியமாய்
பேரின்பம் பெறவும்
பின்னிட்டீர் எனக்காய்
நான் யாது பின்னிட்டேன்
Verse 3பிதாவின் விண் வீடும்
ஆசனமும் விட்டீர்
பார் இருள் காட்டிலும்
தனித்தே அலைந்தீர்
நீர் விட்டீர் எனக்காய்
நான் யாதெது விட்டேன்
சொல்ல
Verse 1Neer thantheer enakkaai
Um uyir raththamum
Naan meetkap pattonai
Saagaamal vaazhavum
Neer thantheer enakkaai
Naan yaathu thanthitten
Verse 2Pinnitteer aandugal
Vedhanai thukkamum
Naan niththiya niththiyamaai
Perinbam peravum
Pinnitteer enakkaai
Naan yaathu pinnitten
Verse 3Pithaavin vin veedum
Aasanamum vitteer
Paar irul kaattilum
Thaniththae alaintheer
Neer vitteer enakkaai
Naan yaathedhu vitten
Solla
Download Song