Verse 1நீர் திவ்விய வழி இயேசுவே
நீர் பாவ நாசர்தாம்
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்.
Verse 2நீர் திவ்விய சத்தியம் இயேசுவே
உம் வாக்கு ஞானமாம்;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்.
Verse 3நீர் திவ்விய ஜீவன் இயேசுவே
வெம் சாவை ஜெயித்தீர்;
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்.
Verse 4நீர் வழி சத்தியம் ஜீவனும்;
அவ்வழி செல்லவும்
சத்தியம் பற்றி ஜீவனை
அடையவும் செய்யும்.
Verse 1Neer dhivviya vazhi yesuve
Neer paava naasarthaam
Pithaavidaththil servathum
Umathu moolamaam
Verse 2Neer dhivviya saththiyam yesuve
Um vaakku gnayamaam
En nenjil athin jothiyaal
Pirakaasamum undaam
Verse 3Neer dhivviya jeevan yesuve
Vem saavai jeyiththeer
Ummaip pinpatrum yaavarkkum
Saagaamai eeguveer
Verse 4Neer vazhi saththiyam jeevanum
Avvazhi sellavum
Saththiyam patri jeevanai
Adaiyavum seyyum
Download Song