Neer Vandom Neere veendum
Verse 1நீர் வேண்டும் நீரே வேண்டும்
இயேசுவே எனக்கு நீரே வேண்டும்
Verse 2பேசும் என்னோடு பேசும்
இயேசப்பா என்னோடு பேசும்
Verse 3இதயம் திறந்து பேசிட நீPர்வேண்டும்
இனியவார்த்தை சொல்லிட நீPர்வேண்டும
Verse 4எனது நிழலாய ;என்றென்றும் வர வேண்டும்
உமது கரம் என்னை தேற்றிட வர வேண்டும்
Verse 1Neer vaendum neerae vaendum
Yesuvae enakku neerae vaendum
Verse 2Pesum ennodu pesum
Yesappa ennodu pesum
Verse 3Idhayam thirandhu paesida neer vaendum
Iniya vaarthai sollida neer vaendum
Verse 4Enadhu nizhalaai endrendrum vara vaendum
Umadhu karam ennai thaettrida vara vaendum
Download Song