Neerodaiyai Maan Vaanjithu
Verse 1நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய்
என் ஆண்டவா என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .
Verse 2தாள கர்த்தா உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?
Verse 3என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.
Verse 4நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன் ஆவிக்கும்
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.
Verse 1neerodaiyai maan vaanjiththu
katharum vannnamaai
en aandavaa en aaththumam
thavikkum umakkaai
Verse 2thaala karththaa umakkaai
en ullam aengaatho?
uma maatchiyulla mukaththai
eppothu kaanbeno?
Verse 3en ullame, visaaram yen?
nambikkai konndu nee
sadhaa jeeva ootteyaam
karththaavai sthoththari
Verse 4naam vaazhththum karththanaar pithaa
kumaaran aavikkum
aathi mudhal enrendrume
thuthi undaagavum
Download Song