Neethiman nan neethiman nan
Verse 1நீதிமான் நான் நீதிமான் நான்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் - இயேசுவின்
Verse 2பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனிதருவேன் - நீதிமான்
Verse 3காலையிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்துநரம்புகள் இசையோடு
பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
Verse 4ஆண்டவனே என் கற்பாறை
ஆவரிடம் அநீதியே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்
Verse 5ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் - இயேசு
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்
Verse 6எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புதுஎண்ணை அபிஷேஷகம் என் தலைமேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்
Verse 7கர்த்தரின் கண்கள் என்மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும்போது செவிசாய்த்து
மாபெரும் விடுதலை தருகின்றாh
Verse 1needhimaan naan needhimaan naan
iraththathaalae kazhuvappatta needhimaan - yesuvin
Verse 2panaimarambol naan sezhiththonguvaen
kaethuru marambol valarnthiduvaen
karththarin illaththil naattappattu
muthirvayathilum naan kanitharuvaen - needhimaan
Verse 3kaalaiyilae um kirubaiyaiyum
iravinilae um saththiyaththaiyum
paththunarambukal isaiyodu
paadippaadi magizhthiruppaen
Verse 4aandavanae en karpaarai
aavaridam aneethiyae illai
endrae muzhakkam seythiduvaen
sezhumaiyum pasumaiyumaai valarvaen
Verse 5raajaavin aatchi varugaiyilae
kathiravanaip pol piragaasippaen - yesu
aagaayamandala vinmeenaai
mudivillaa kaalamum oliveesuvaen
Verse 6ethiriyin valimaiyai maerkolla
athigaaram enakkuth thanthullaar
puthuennai abishaesham en thalaimael
pozhinthu pozhinthu magizhginreer
Verse 7karththarin kangal enmael
en vaenduthal kaetginraar
manraadumபோது sevisaayththu
maaperum viduthalai tharuginraar
Download Song