Neeyunakku Sonthamallavey Meitkapatta
Verse 1நீயுனக்குச் சொந்தமல்;லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தமல்லவே
நீயுனக்குச் சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
Verse 2சிலுவை மரத்திற் றொங்கி மரித்தாரே திருரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே
மிகுந்த பரிசத்தால் கொண்டாரே
மோட்ச மகிமை யுனக்கீவாரே
Verse 3இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்ததமுனதிதயங் காயமும்
சுவாமி கிறிஸ்தினுடையதல்லவோ?
Verse 4பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அற்ப நிமிஷத்தாசை காட்டியே
அக்கினிக் கடல் தள்ளுவானேன்?
Verse 5பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகைவிட்டு
மரிக்கினும் அவர்க்கே மரிப்பாயே
மரித்து உயிர்த்த யேசு நாதரின்
மலரடி எந்நாளும் நிலைப்பாய்
Verse 1Neeyunakku Sonthamallavey Meitkapatta Pavi
Neeyunakku Sonthamallavey
Neeyunakku Sonthamallavey
Nimalan Krishthu Natharkey Sontham
Verse 2Siluvai Marathir rongee Maritharey Thiruretham
Thiru Vilavil Vadiyuthu Parey
Miguntha Parisathal Kondarey
Motcha Magimai Yunakeevarey
Verse 3Intha Nandriyai Maranthu Ponayoo? Yesuvai Vittu
Yengayagilum Marainthu Thirivayoo?
Santhathamunathithayang Kayamum
Swami Krishthunudaiyathallo?
Verse 4Palaiya Pavathasai Varugutho? Pasasin Meyley
Patchamunakku Thiruba Varugutho?
Arpa Nimithasai Kattiyey
Akkini Kadal Thalluvaneyen?
Verse 5Pilaikinum Avarkey Pilaipayey Ulagaivittu
Marikinum Avarkey Maripayey
Marithu Uyirtha Yesu Natharin
Malaradi Ennalum Nilaipai
Download Song