Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 நெஞ்சமே வீணாய்
சோர்ந்துபோகாதே
தஞ்சம் இயேசு இருக்கையில்
தளர்ந்து விடாதே
வஞ்சகன் வீசும் வலையில் விழாதே
பஞ்சகாயன் உன்னை பாதுகாப்பாரே
Verse 2 சோதனைபலவும் சூழ்ந்திடும்
நேரம் வேதனை விதம் விதம்
வந்திடுங் காலம் தீதனைத்தும்
திருச்சிலுவையில் தொங்கும் நாதனை
நினைத்திடில் நாசமாய் போகும்
Verse 3 பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும்
மிக உற்றவரும்
உயிர்தோழர்களானோரும்
பற்றற்றவராய்ப் பழகிடும்போதும்
மற்றவர் செய்கையால்
மனங் கலங்காதே
Verse 4 கஷ்டங்கள் வருங்கால்
களிப்பாக எண்ணு
இஷ்டமுடன் ஜெபம்
எந்நேரம்பண்ணு
நஷ்டங்கள் வந்தாலும்
நலமென்று சொல்லு
துஷ்டனின் சூட்சியை
தூயனால் வெல்லு
Verse 5 நியாயமில்லாமல் குற்றம்
காண்போர்கள்
நியாயத் தீர்ப்பின் நாள்
வெட்கங் கொள்வார்கள்
தூயவன் முன் உன் சிறு இருதயம்
மாயமும் மாசுமில்லானதால் போதும்
Verse 6 செய்ததும் சொன்னதும்
இல்லென்று மறுப்பார்
செய்யாததும் சொல்லாததும்
ஆம் என்று உரைப்பார்
பொய்யிலும் புரட்டிலும்
புதைந்தது உலகம் மெய்யுடை யான்
இயேசு மீது வை பாரம்
Verse 7 இயேசுவின் சிந்தை
இருந்திட வேண்டும்
இயேசுவின் ஆவியில்
இயங்கிட வேண்டும்
இயேசுவைப் போல் எல்லாம்
சகித்திட வேண்டும்
இயேசுவின் கிருபையைப்பெற்றிட வேண்டும்!
Verse 1 Nenjame veenaai
Sornthu pogaathe
Thanjam yesu irukkaiyil
Thalarnthu vidaathe
Vanjakan veesum valaiyil vizhaathe
Panjakaayan unnai paathukaappaare
Verse 2 Sothanaipalavum soozhnthidum
Neram vaethanai vitham vitham
Vanthidung kaalam theethanaiththum
Thiruchchiluviyil thongum naathanai
Ninaiththidil naasamaai pogum
Verse 3 Pettravarum pendu pillaikalum
Mika uttravarum
Uyirthozharkalaanorum
Pattattravaraaip pazhagidum pothum
Mattravar seikaiyaal
Manam kalangaathe
Verse 4 Kashtangal varungaal
Kalippaaga ennu
Ishtamudan jebam
Enneram pannu
Nashtangal vanthaalum
Nalamendru sollu
Thushtanin soochchiyai
Thooyanaal vellu
Verse 5 Niyaayamillaamal kutram
Kaanborkal
Niyaayath theerppin naal
Vetkang kolvaarkal
Thooyavan mun un siru iruthayam
Maayamum maasumillaanathaal pothum
Verse 6 Seithathum sonnathum
Illendru maruppaar
Seiyaathathum sollaathathum
Aam endru uraippaar
Poyyilum purattilum
Puthainthathu ulagam meiyudai yaan
Yesu meethu vai baaram
Verse 7 Yesuvin sinthai
Irunthida vendum
Yesuvin aaviyil
Iyangida vendum
Yesuvaip pol ellaam
Sakiththida vendum
Yesuvin kirubaiyai pettrida vendum!
Share
Download Song
Cancel
Download