Verse 1நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லி பாடிடு
Verse 2பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும்இ ப+மியும்
தேவன் தந்திட்டார்
Verse 3வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்
Verse 1Nenjamey Thuthi Padidu
Anjidathey Nee Adidu
Vallavar Seitha Nanmaigal
Solli Padidu
Verse 2Padukindra Paravaigal
Oodum Nathigalum
Vanamum, Boomiyum
Devan Thanthitar
Verse 3Vanna Malargal Polavey
Unnai Udithitar
Unnavum Urangavum
Devan Thanthitar
Download Song