Nesikiran Ummai Thana Eyia
Verse 1நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
Verse 2ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் - என்
அசைக்கப்படுவதில்லை - நான்
Verse 3உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே - என்
நினைவெல்லாம் ஆள்பவரே
Verse 4ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே
Verse 5உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன
Verse 1Nesikkiren ummaithaane aiyaa
Nilaiyillaatha intha ulagaththile
Nesikkiren ummaithaane aiyaa
Ummaithaane yesaiyaa
Verse 2Ovvoru naalum enathu kan mun
Ummaiththaan niruththiyullen
Valappakkaththil iruppathanaal - en
Asaikkappaduvathillai - naan
Verse 3Ummai allaamal vere viruppam
Ullaththil illaiye
Nimmathiye nirantharame - en
Ninaivellaam aalbavare
Verse 4Aiyaa um thaagam enathu ekkam
Adimai naan katharugiren
En janangal ariyanume
Iratchakar ummaith thedanume
Verse 5Umathu vedham enathu magizhchchi
Oyvinri thiyaanikkinten
Aatrangarai maramaaga
Ayaraamal kani koduppene
Download Song