Ninaivu koorum thayvamae nantri
Verse 1நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா
Verse 2நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வீசச் செய்தீரே - அன்று
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
Verse 3ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
Verse 4அன்னாளை நிவைவு கூர்ந்ததால்
ஆண் குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள்
Verse 5கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேஷகித்தீரே - அவன்
Verse 6ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தீரே
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே
Verse 7எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்து காப்பாற்றுகிறீர்
Verse 1ninaivu koorum deivamae nandri
nimmathi tharubavarae nandri
nandri yesu raajaa
Verse 2noovaavai ninaivu koornthathaal
perungaatru veesa seiththirae - andru
thanneer vattriyathaiyyaa
viduthalaiyum vanthathaiyyaa
Verse 3aabiragaamai ninaivu koornthathaal
loththuvai kaappaatrineerae
engalaiyum ninaivu koornthu
engal sonthangalai iratchiyumaiyyaa
Verse 4annaalai nivaivu koornthathaal
aan kuzhanthai pettreduththaalae
malattu vaazhkaiyellaam
maatrugireer nandri aiyaa - engal
Verse 5korneliyu thaana tharmangal - oru
thoothanaik kondu vanthathu
kudumbaththaiyum nanbargalaiyum
iratchiththu apishaeshakiththeerae - avan
Verse 6raakaelai ninaivu koornthathaal
yoseppai parisaai thanthiree
innumoru maganaith tharuveer
endru solli thuthikkach seithiree
Verse 7ekkaalam oothum pothellaam
engalai ninaikkinreer
ethirigalin kaiyilirunthu
iratchiththu kaappaatrugireer
Download Song