Nirbanthamana Paaviyai Naan
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன் கர்த்தரே;
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
Verse 2 ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்’
ஆ ஸ்வாமி துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
Verse 3 என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
Verse 4 என் நெஞ்சின் திகில் தணித்து
என் மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன் இரங்குமேன்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்
Verse 1 nirppanthamaana paaviyaai
naan ingae devareerukkae
munbaaga maa kalakkamaai
nadungi vanthen karththarae;
irangumaen irangumaen
endrummaik kenjik kaetkiraen.
Verse 2 aa! en kuroora paavaththaal
mikintha thukkam adainthaen'
aa swaami thuyaraththinaal
niraintha yaezhai adiyaen
irangumaen irangumaen
endrummaik kenjik kaetkiraen.
Verse 3 en kutraththukkuth thakkathaai
seiyaamal thayavaai irum;
pithaavae ennaip pillaiyaai
irangi nokkiyarulum;
irangumaen irangumaen
endrummaik kenjik kaetkiraen.
Verse 4 en nenjin thigil thaniththu
en mael irangi ratchiyum;
thivviya santhosham aliththu
eppothum koodavae irum;
irangumaen irangumaen
endrummaik kenjik kaetkiraen
Share
Download Song
Cancel
Download