Nithiyanada Karthar Yesuve
Verse 1நித்தியானந்த கர்த்தர்; இயேசுவே
நித்தமும் பிரகாசிக்கின்றார்;
பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள்
பரிசுத்தமுடன் மின்னுதே
Verse 2சீயோனிலே சுவிசேஷகர்
ஜெப ஐக்கியமே காணுவோம்;
ஜெயங் கொண்டோராய்;;
ஜெப வீரராய்
சிலுவை யாத்திரை செல்லுவோம்
Verse 3சிறு மந்தையின் பெரிய மேய்ப்பர்
நெருங்கி வந்து நிற்கிறார்
சின்னவன் ஆயிரம் பதினாயிரம்
சேனைத் திரளாய் மாறுவான்:- சீயோனிலே
Verse 4உலகமெங்கும் சுவிசேஷத்தின்
உயர்ந்த கொடி பறக்கும்
திறந்த வாசலுள் பிரவேசித்து
சிறந்த சேவை செய்குவோம்;;:- சீயோனிலே
Verse 5நரக வழி செல்லும் மாந்தருக்காய்;
நடு இராப்பகல் அழுதே
நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்;
நனைந்து வருந்தி ஜெபிப்போம்;:- சீயோனிலே
Verse 6அவமானங்கள் பரிகாசங்கள்
அடைந்தாலும் நாம் உழைப்போம்;;;
ஆத்தும பாரமும் பிரயாசமும்
அல்லும் பகலும் நாடுவோம்:- சீயோனிலே
Verse 7எதிராளிகள் எதிரே பந்தி;
எமக்காயத்தப் படுத்தி;;;;
எம் தலை எண்ணெயால் அபிஷேகித்தார்;
எரிகோ மதிலும் வீழ்ந்திடும்:- சீயோனிலே
Verse 8சீயோன் என்னும் சுவிசேஷகி
சிகரத்தில் ஏறுகின்றாள்
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்
இலக்கம் நோக்கியே ஓடுவோம்:- சீயோனிலே
Verse 1niththiyaanantha karththar; yesuvae
niththamum pirakaasikkintrar;
parvatham meethilae bakthar paathangal
parisuththamudan minnuthae
Verse 2seeyonilae suviseshakar
jepa aikkiyamae kaanuvoam;
jeyang kontoaraai;;
jepa veerarai
siluvai yaaththirai selluvoam
Verse 3siru manthaiyin periya meippar
nerungi vanthu nirkiraar
sinnavan aayiram pathinaayiram
senaith thiralaai maaruvaan:- seeyonilae
Verse 4ulakamengum suviseshaththin
uyarntha koti parakkum
thirantha vaasalul piravaesiththu
sirantha sevai seykuvoam;;:- seeyonilae
Verse 5naraka vazhi sellum maantharukkaai;
nadu iraappakal azhuthae
nam thalai thanneeraai kannkal kanneeraai;
nanainthu varunthi jepippoam;:- seeyonilae
Verse 6avamaanangal parikaasangal
atainthaalum naam uzhaippoam;;;
aaththuma paaramum pirayaasamum
allum pakalum naaduvoam:- seeyonilae
Verse 7ethiraalikal ethirae panthi;
emakkaayaththap paduththi;;;;
em thalai enneyyaal apishaekiththaar;
eriko mathilum veezhnthidum:- seeyonilae
Verse 8seeyon ennum suviseshaki
sikaraththil aerukintraal
ilatchaththu naarpaththu naalaayiram
ilakkam noakkiyae oaduvoam:- seeyonilae
Download Song