Verse 1நித்தியநித்தியமாய்உம் (நேம்) நிலைத்திருக்கும்
தலைமுறைதலைமுறைக்கும்உம் (பேம்) பேசப்படும்
Verse 2நித்தியமே (என்)சத்தியமே
நிரந்தரம்நீர்தானையா (2)
Verse 3யாக்கோபைஉமக்கென்றுதேர்ந்தெடுதீரே
இஸ்ரவேலைபிரித்தெடுத்துதுதிக்கசெய்தீரே (2)
வல்லவர்நீர்தானேநல்லவர்நீர்தானே (2)
Verse 4நான்பாடும்பாடல்நீர்தானே
தினம்தேடும்தேடல்நீர்தானே (2)
Verse 5வானத்திலும்பூமியிலும்உம்விருப்பம்செய்கின்றீர்
மேகங்கள்எழச்செய்துமழைபொழிகின்றீர் (2)
பெரியவர்நீதானேஎன்பிரியமும்நீதானே (2)
Verse 6வார்தையினால்வானங்கள்தோன்றசெய்தீரே
உம்சுவாசத்தினால்விண்மீன்கள்மிளிரசெய்தீரே (2)
சகலமும்படைத்தவரேசர்வவல்லவரே (2)
Verse 1NitthiyaNitthayamaai Um (Name) Nilaitthirukkum
ThalaimuraiThalaimuraikkum Um (Fame) Peasappadum
Verse 2Nitthiyamae (En)Satyamae
NirantharamNeerthanaiya (2)
Verse 3YaakoppaiUmakkendruThertheduthirae
IsravelaiPirittheduthuThutikkeSeithirae (2)
VallavarNeerthaneNallavarNeerthane (2)
Verse 4NaanPaadumPaadalNeerthane
ThinamThedumThedalNeerthane (2)
Verse 5VaanatthilumBumiyilum Um ViruppamSeigindrir
MaegangalYelaseithuMazhaiPozhigindrir (2)
PeriyavarNeerthane En PiriyamumNeerthane (2)
Verse 6VaarthaiyinaalVaanangalThondraSeithirae
Um SuvasatthinaalVinmeengalMiliraSeithirae (2)
SagalamumPadaithavaraeSarvaVallavarae (2)
Download Song