Verse 1ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
Verse 2மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே
Verse 3வாருமே கைகோருமே சபையில்
எம்மனுமக்களே
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே
Verse 4சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
Verse 1ozhindhadhe ippoo vinil
evviththiyaasamaam
sezhikkum aikkiyam kristhuvil
sabai ondre ondraam
Verse 2mey bhakthar ullam kristhuvil
maa aikkiyam ondriye
sey sevai serkkum maantharai
potr kayitraalume
Verse 3vaarume kai korume sabaiyil
emmanumakkale
ore pithaavai sevikkum
yaavarum ondraame
Verse 4serndhanare ippoo vinil
patpala jaadhiyaam
maanthar yaarum kristhuvil
sabai ondre ondraam
Download Song