Olitharum Deepangal Sudar
Verse 1ஒளிதரும் தீபங்கள்
சுடர் வீசும் தீபம்
கலங்கரை விளக்கைப் போல்
இயேசுவின் ஒளி தருவோம்
Verse 2மலை மேல் ஜொலித்திடும் மாநகர் போலவே
மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம்
ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட
அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம்
Verse 3இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர்
அருள் நிறை ஒளியினை மேதினில் வீசுவோம்
வார்த்தையை பிடித்துமே சுடர்களை போலவே
எழும்பி பாரினில் சுடரை வீசுவோம்
Verse 4அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும்
ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம்
சுவிஷேச ஒளியினை யாவரும் கண்டிட
துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம்
Verse 1Olitharum Deepangal
Sudar Veesum Deepam
Kalangarai Vilakai Pol
Yesuvin Oli Tharuvom
Verse 2Malai Mel Jolithidum Managar Polavey
Mannagam Kanavey Oliyinai Veesuvom
Andavar Yesuvin Sudarai Veesuvom
Anaiyatha Jothiyai Sudarai Veesuvom
Verse 3Irulai Neekida Oliyai Vanthavar
Arul Nirai Oliyinai Medhthinil Veesuvom
Varthaiyai Pidithathumey Sudarkalai Polavey
Elumbi Parinil Sudarai Veesuvom
Verse 4Alivin Pathaiyil Kallarai Sendridum
Ayiram Ayiram Tharisanam Kanuvom
Suvisehsha Oliyinai Yavarum Kandida
Thunithu Endrendrumai Sevayayai Seiguvom
Download Song