Oo Devanukku Magimai Thukki Eduthar
Verse 1ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ தேவனுக்கு மகிமை
Verse 2இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நின்று நானும் அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்
Verse 1O, devanukku magimai thookki eduththaar
Ennaith thookki eduththaar yeshu
Tham karaththai neetti ratchiththaare
O devanukku magimai
Verse 2Yesuvai nesikkiren
Menmelum nesikkiren
Akkaraiyil nindru naanum avarai
Endrendrum vaazhththuvein
Download Song