Verse 1ஓ இயேசுவே உமதன்பு
எத்தனை பெரியது
ஆகாயம் பு+மி மலை
ஆழிக்களுக்கெல்லாம் பெரியது
Verse 2குறைவுள்ளோனானாலும்
கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரைகளில்
மெதுவாகவே நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறீர், திருப்தியாக்குகிறீர்
Verse 1O yesuve umadhanbu
Eththanai periyathu
Aagaayam boomi malai
Aazhikkalukkellaam periyathu
Verse 2Kuraivullonaanaalum
Koodave irukkireer
Niraivaam pul tharaigalil
Methuvaagave nadaththukireer
Iraivanaam yesu ellaavatrilum
Thirupthiyaakkukireer, thirupthiyaakkukireer
Download Song