Verse 1ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை
செய்கையில்
உம்மைப்போல் ஆகிட
Verse 2ஊதும் தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி
யாவையும்
சகிக்க செய்திட
Verse 3ஊதும் தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்
Verse 4ஊதும் தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன்
உம்மோடு
பூரண ஜீவியாய்
Verse 1oodhum dheivaaviyai
puththuyir niramba
naadhaa en vaanjai
seigaiyil
ummaippol aagida
Verse 2oodhum dheivaaviyai
thooimaiyaal niramba
ummil ondraagi
yaavaiyum
saghikka seidida
Verse 3oodhum dheivaaviyai
muttrum aatkolluveer
theedhaana dhegam manaththil
vaanaagni moottuveer
Verse 4oodhum dheivaaviyai
saagaen naan endrumaai
sadhaavaai vaazhvaen
ummodu
poorana jeeviyaai
Download Song