ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின் மாரியாக இன்று பொழிந்திடுமே (2)
Verse 2
எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
ஆவியில் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும்
ஊற்றப்பட
Verse 3
தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்
Verse 4
ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்
Verse 5
ஒரு மனதோடு கூடி வந்துள்ளோம்
தேவபுத்திரர் என முத்திரை போடும் - எண்ணெய்
Verse 1
Ootrapada Vendumey Unnathathin Avi
Oyirpikka Vendum Emmai Deva
Munmariyaga Andru Polinthitta Aviyai
Pin Mariyaga Indru Polinthidumey (2)