Verse 1ஊற்று தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கி வா (2)
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
Verse 2கன்மலையை பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே
Verse 3இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே
Verse 1ootru thanneere endhan deva aaviye
jeeva nadhiye ennil pongi pongi vaa (2)
aaseervadhiyum en nesa karthare
aaviyin varangalinaal ennai nirappum
Verse 2kanmalaiyai pilandhu vanaandharathile
karthave um janangalin thaagam theertheere
pallathaakkilum malaigalilum
thanneer paayum desathai neer vaakkalitheere
Verse 3iratchippin oottrukal endhan sabai thanile
ezhumbida indha velai irangidume
aatma baaramum parisuththamum
aavaludan petridave varam thaarume
Download Song