Verse 1ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே
Verse 2சுட்டெரிக்கும் அக்கினியால்
சுத்திகரித்தெம்மை மாற்றிடுமே
ஆவி ஆத்மா சரீரமே
ஆத்தும நேசரே படைக்கிறேன
Verse 1Oppuvithaen ayyanae
Um siththam seiyya thanthanae
Mutrilumaai arppanithaen
Aettuk kollum yesuvae
Verse 2Sutterikkum akkiniyaal
Suththikariththemmai maatridumae
Aavi aathmaa sareeramae
Aaththuma naesarae padaikkiraenae
Download Song