Verse 1ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் - நான்
உம் பாதம் ஓடி வந்தேன்
Verse 2உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்
Verse 3என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா
Verse 4கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்
Verse 1Oppatra en selvame
O endhan yesu naadhaa
Ummai naan arindhu uravaada
Um paadham odi vandhen - naan
Um paadham odi vandhen
Verse 2Ummai naan aadhayamaakkavum
Ummodu ondraagavum
Ellaame kuppai ena
Ennaalum karudhugiren
Verse 3En viruppam ellaame
Yesuve neer thaanandro
Umadhu magimai ondre
Ullathin yaekkam aiyaa
Verse 4Kadanthathai marandhen
Kanmunnaal en yesu thaan
Thodarnthu oduven
Thollaigal enna seiyyum
Download Song