Oru Thai Thetruvathu Pol en nesar
Verse 1ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்-அல்லேலூயா(4)
Verse 2மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
Verse 3கரம் பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
Verse 4எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
Verse 5ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
Verse 1Oru Thai Thetruvathu Pol
en naesar thaettuvaar – allaelooyaa (4)
Verse 2maarpodu annaippaarae
manakkavalai theerppaarae (2)
Verse 3karampitiththu nadaththuvaar
kanmalaimael niruththuvaar (2)
Verse 4enakkaaka mariththaarae
enpaavam sumanthaarae (2)
Verse 5orupothum kaividaar
orunaalum vilakidaar (2)
Download Song