Oru Vaarthai Sollum Kaarthavae
Verse 1ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
Verse 2உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
Verse 3மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
Verse 4இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
Verse 5எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
Verse 6வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
Verse 1oru vaarththai sollum karththaavae
engal vaazhkkai ellaam sezhiththaakumae
Verse 2um vaarththaiyilae sugam
um vaarththaiyilae madhuram
um vaarththaiyilae ellaam santhosham
Verse 3maaraavin thanneerellaam
madhuramaaga maaripogum
kanneer maaridum, thukkam maaridum
oru vaarththai sonnaal podhumae - neer
Verse 4irulaana vaazhkkai ellaam
oliyaaga maaripogum
kanneer maaridum, thukkam maaridum
oru vaarththai sonnaal podhumae - neer
Verse 5erikovin thadaigal ellaam
thuthigalalae maaripogum
kanneer maaridum, thukkam maaridum
oru vaarththai sonnaal podhumae - neer
Verse 6viyaadhigal varumaiyellaam
visuvaasaththaal maaripogum
kanneer maaridum, thukkam maaridum
oru vaarththai sonnaal podhumae - neer
Download Song