Verse 1ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே
Verse 2நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
Verse 3ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே
Verse 4உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே…
Verse 1oruvarum seraa oliyinil
vaasam seidhidum
engal devane
manidharul yaarum kandiraa
magimai udaiyavar
engal devane
Verse 2neere unnathar
neere parisuththar
neere magaththuvar
ummai aaraadhippaen
Verse 3ael- olaaan neere
umakku aarabam illaiye
ael- olaaan neere
umakku mudivondrum illaiye
Verse 4ummai arindhavar illaiye
ummai purindhavar illaiye
ummai kandavar illaiye
umakku uruvondrumillaiye…
Download Song