Paathai Kaattum Maa Yehoah
Verse 1பாதை காட்டும் மா யெகோவா
பரதேசியான நான்
பலவீனன் அறிவீனன்
இவ்வுலோகம் காடு தான்
வானாகரம்
தந்து என்னைப் போஷியும்.
Verse 2ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன் ;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்.
வழியில் நடத்துமேன் ;
வல்ல மீட்பர் !
என்னைத் தாங்கும் இயேசுவே.
Verse 3சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றித் தந்து
என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன் .
Verse 1paadhai kaattum maa yehovaa
paradhesiyaana naan
balaveenan ariveenan
ivvulogam kaadu thaan
vaanaagaram
thandhu ennaip poshiyum
Verse 2jeeva thanneer oorum ootrai
neer thirandhu thaarumeen;
dheepa mega sthambam kaattum
vazhiyil nadaththumeen;
valla meetpar!
ennaith thaangum yesuve
Verse 3saavin andhagaaram vandhu
ennai moodum neraththil
saavin melum vetti thandhu
ennai serppeer motchaththil;
geetha vaazhththal
umakkendrum paaduven
Download Song