Verse 1பாவிக்காய் மரித்த இயேசு
மேகமீதிறங்குவார்;
கோடித் தூதர் அவரோடு
வந்து ஆரவாரிப்பார்
அல்லேலூயா
கர்த்தர் பூமி ஆளுவார்.
Verse 2தூய வெண் சிங்காசனத்தில்
வீற்று வெளிப்படுவார்
துன்புறுத்திச் சிலுவையில்
கொன்றோர் இயேசுவைக் காண்பார்
திகிலோடு
மேசியா என்றறிவார்.
Verse 3அவர் தேகம் காயத்தோடு
அன்று காணப்படுமே
பக்தர்கள் மகிழ்ச்சியோடு
நோக்குவார்கள் அப்போதே
அவர் காயம்
தரும் நித்திய ரட்சிப்பை.
Verse 4உம்மை நித்திய ராஜனாக
மாந்தர் போற்றச் செய்திடும்
ராஜரீகத்தை அன்பாக
தாங்கி செங்கோல் செலுத்தும்
அல்லேலூயா
வல்ல வேந்தே வந்திடும்.
Verse 1paavikkaai mariththa yesu
megameethiranguvaar;
kotith thoothar avarodu
vanthu aaravaarippaar
alleluuyaa
karththar boomi aaluvaar.
Verse 2thooya venn singaasanaththil
veetru velippaduvaar
thunburuththich siluvaiyil
kondor yesuvaik kaanpaar
thigilodu
messiyaa enrarivaar.
Verse 3avar thaegam kaayaththodu
andru kaanappadumae
bhaktharkal magizhchiyodu
nokkuvaarkal appothae
avar kaayam
tharum niththiya ratchippai.
Verse 4ummai niththiya raajanaaga
maanthar potrach cheythidum
raajareegaththai anbaaga
thaangi sengol seluththum
alleluuyaa
valla vaendhae vanthidum.
Download Song