Paaviyan Ennaiyum Um Pillaiyay
Verse 1பாவியான என்னையும் - உம்
பிள்ளையாய் மாற்றினீர் - நீர் நல்லவர்
Verse 2நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல வேறு தேவன் இல்லை
அல்லேலூயா - அல்லேலூயா
Verse 3உம்மை ஆராதிக்கின்றோம் - இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்
Verse 4என்னை அழைத்தவரே நீர்
உண்மையுள்ளவரே - நீர் நல்லவர்
Verse 5உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னை நிறைத்தீரே - நீர் நல்லவர்
Verse 6என்னை முன் குறித்தீரே - நீர்
கைவிடவே மாட்டீர் - நீர் நல்லவர்
Verse 7மறுரூபமாககிடும் - உந்தன்
மகிமையில் சேர்த்திடும் - நீர் நல்லவர்
Verse 1paaviyaana ennaiyum - um
pillaiyaai maatrineer - neer nallavar
Verse 2neer nallavar sarva vallavar
ummai pola veru devan illai
halleluuyaa - halleluuyaa
Verse 3ummai aaraadhikkintrom - yesuve
ummai aaraadhikkintrom
Verse 4ennai azhaiththavare neer
unnmaiyullavare - neer nallavar
Verse 5undan parisuththa aaviyaal
ennai niraitheeray - neer nallavar
Verse 6ennai mun kuritheere - neer
kaividave maattir - neer nallavar
Verse 7maruroobamaakkidum - undan
magimaiyil serththidum - neer nallavar
Download Song